வைக்கம் முகம்மது பஷீரின் கேள்வி – பதில்களின் தொகுப்பு இந்நூல். பஷீரின் புத்தகங்களில் மிக மிக எளிமையானதும் அதே சமயம், மிக மிகத் தீவிரமானதுமாக இந்த நூல் இருக்கலாம். கேரள வாழ்க்கை பற்றிய அவதானிப்புகளும்...
ஒரு தனி நபர் தன்னுடைய பிரச்சினைகளின் ஊற்றுக்கண்ணை அறிவது என்பது ஒட்டுமொத்த மனித குலத்தின் பிரச்சினையின் ஊற்றுக்கண்ணை அறிவதுதான். அந்த அறிதலுக்கான கண்ணைத் திறக்க உதவுவதுதான் ஒரு வழிகாட்டியின் முன் உள்ள சவால். கவிஞராகவும்...
சுந்தர ராமசாமி படைப்புகளின் சிந்தனை முகம் அவருடைய நேர்காணல்கள். ஒரு படைப்பாளியாகவே தமது எண்ண ஓட்டங்களை நேர்காணல்களில் சு.ரா. முன்வைக்கிறார். சுயப் பறைகொட்டிக் கொள்ளாமல் கேள்வியாளரையும் வாசகரையும் இணையாகக் கருத்துத் தளத்தில் சந்திப்பதே சு.ரா....
கூடங்குளம் அணு உலைகளுக்கெதிராக மக்களை ஒன்றுதிரட்டிப் போராட்டம் நடத்திய சுப. உதயகுமாரனிடம் நிகழ்த்தப்பட்ட உரையாடல்களின் தொகுப்பு இது. அச்சு ஊடகங்களிலும் காட்சி ஊடகங்களிலும் அவர் எதிர்கொண்ட கேள்விக் கணைகளின் வழியே, மின் உற்பத்திக்காக நிறுவப்பட்டிருக்கும்...
ஞானக்கூத்தன் வெவ்வேறு காலகட்டங்களில் அளித்த நேர்காணல்களின் தொகுப்பு இது. இந்த உரையாடல்களில் அவர் தமது கவிதையியல், அரசியல் பார்வை, சொந்த வாழ்க்கை ஆகியவற்றைப் பற்றி விரிவாகப் பேசுகிறார். தமிழ், வடமொழிப் புலமை, கலைத் தூய்மைவாதம்,...
அறிஞர் தொ. பரமசிவனின் ‘அழகர் கோயில்’ தமிழில் கோயில்சார் பண்பாட்டாய்வுக்கு எடுத்துக்காட்டான முழுமுதல் நூல். கல்விப் புலத்தில் உயராய்வு நிலையில் அதன் தாக்கம் உணரப்பட்டது. கல்விப்புலக் கோட்பாடுகளின் குறுக்க மற்ற உரையாடல் மரபிலான ஒரு...