“பதினேழாம் நூற்றாண்டில் வெற்றிகரமாகத் தொடங்கிய ஃபிரான்சின் கீழ்த்திசைக் காலனியாக்கப் பயணம், பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நிராசையாய் முடிந்தது. தொடர்ச்சியான இராணுவ நடவடிக்கைகள் தோல்வியில் முடிந்தபிறகு, பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஃபிரான்சின் பயணத்தின் நோக்கமும் திசையும் அணுகுமுறையும்...
திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய ஆளுமையான கலைஞர் கருணாநிதியின் வாழ்வும் பயணமும் அசாதாரணமானவை. பிற்படுத்தப்பட்ட சமூகப் பொருளாதாரச் சூழலிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு கழகத்திலும் மாநில, தேசிய அரசியலிலும் உரிய இடத்தைப் பெற அயராது உழைத்த...
இந்த உலகில் வதைப்பவனும் மனிதன், வதைபடுவதும் மனிதன். தன்னைப் போன்றவனே இவன் என்னும் எண்ணமின்றிக் கருணையில்லாமல் எதற்காக ஒருவன் இன்னொருவனை வதைக்க விரும்புகிறான்? ஒருவன் வதையில் இன்னொருவன் காணத்தக்க ஆனந்தம் என்ன? காலம் காலமாகச்...
இந்நூலில்…. முஸ்லிம் உலகில் ஃபலஸ்தீன பூமிக்கான இடம் என்ன? அதை அடைவதில் உள்ள சிக்கல்கள், உள் பிரச்சனைகள் என்ன? தவறவிடப்பட்ட தருணங்கள் என்னென்ன? இனி செய்ய வேண்டியது என்ன? போன்றவை இஸ்லாமியப் பார்வையிலிருந்து விரிந்து...
பெண்கள் இரட்டையர் பிரிவில் தற்போது உலகத் தர வரிசையின் முதலிடத்தில் இருக்கும் சானியா மிர்ஸா, 16வது வயதில் பெண்கள் இரட்டையர் விம்பிள்டன் போட்டிகளில் வென்று உலகமெங்கும் பரபரப்பாகப் பேசப்படும் ஆட்டக்காரரானார். ஆறுமுறை ‘கிரான்ட் ஸ்லாம்’...
வை.கோ. என்று அழைக்கப்பட்ட கோவிந்தன் பெயரைச் சொல்லும்போது சக்தி பத்திரிகையும் சக்தி பிரசுரமும் கூடவே நினைவுக்கு வந்தே தீரும். அன்று இருந்த எல்லா பத்திரிகைகளிலிருந்தும் முழுக்க மாறுபட்டு அமெரிக்க ‘டைம்’ பத்திரிகை மாதிரி என்று...
1937இலிருந்தே பாரதி குறித்த தேடலைத் துவக்கிவிட்ட ஆய்வாளரான ரா.அ. பத்மநாபனின் அரிய ஆவணங்கள், அபூர்வ புகைப்படங்களைக்கொண்ட தொகுப்பு 1957இல் வெளிவந்திருக்கிறது. பாரதியின் நூல்களும் அவரைப் பற்றிய உறுதிப்படுத்தப்படாத செய்திகளும் நிறைந்திருந்த காலகட்டத்தில் ரா.அ. பத்மநாபனின்...
சைவசமய விழாக்களில் முக்கியமானதாகக் கருதப்படும் சிவராத்திரி விழாவின்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் பக்தர்கள் இரவு முழுக்க 108 கி.மீ. தொலைவு நடந்து சென்று பன்னிரண்டு சிவன் கோயில்களைத் தரிசிக்கும் நிகழ்வையும், அக்கோவில்களையும் பற்றிய வரலாற்று நூல்...
பீகார் மாநிலம் பாட்னாவில் பிறந்த ஆனந்த் குமார், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்தும் பொருளாதார வசதி இல்லாததால் படிக்க முடியாமல் போனது. குடும்பத்துக்கு வருமானம் ஈட்ட மாலை நேரங்களில் அப்பளங்கள் விற்ற ஆனந்த் குமார்,...
செல்லம்மாளின் வாழ்க்கைக் குறிப்புகள் ஒரு பெண்ணின் குடும்பம் குறித்த தொடர்ந்த மனத்தாங்கலின் ஆவணம் மட்டுமல்லாமல் சிறு பெண்களாகவும் மனைவிகளாகவும் விதவைகளாகவுமுள்ள பெண்கள் எதிர்கொள்ளும் துன்பங்கள், அவமதிப்புகள், பேசமுடியாமல் ஊமையாக்கப்படும் அவலங்கள் இவற்றின் ஒலியில்லாக் கூக்குரலாகவும்...
டப்ளின் எழுச்சி ஆங்கிலேய அரசிற்கு எதிராக 1916ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதியிலிருந்து 29ஆம் தேதிவரை நடந்தது. எழுச்சியில் பங்கு பெற்றவர்கள் ஐரிஷ் குடியரசை அமைக்க விரும்பினார்கள். பிரிட்டன் அப்போது முதல் உலகப் போரில்...