இலங்கை, திருகோணமலையில் பிறந்த இவர் ஊரை விட்டுப் புறப்பட்டு 35 ஆண்டுகளாயிற்று. இத்தலைமுறையின் பெரும்பாலான தமிழ் இளைஞர்களைப் போல திரும்பமுடியா ஒற்றையடிப் பாதையாகி மொன்றியாலில் (Montreal) நிலைகொண்டுவிட்டது வாழ்வு. தன் வாழ்வின் துயரங்களையும் கேள்விகளையும்...