காஷ்மீர், குஜராத், கோவை போன்ற இஸ்லாமியர் மீதான ஒடுக்குமுறைக் களங்களில் காலச்சுவடு எடுத்த ஆணித்தரமான நிலைப்பாடுகளுக்கு இப்பதிவுகள் சான்றாகின்றன. இஸ்லாமியர் மீதான இந்துத்துவத்தின் தாக்கதல்களுக்கு உரிய எதிர்வினைகள், இஸ்லாமிய அடிப்படை வாதத்தின் அச்சுறுத்தல்கள் பற்றிய...
நவீனத் தமிழின் முதன்மையான படைப்பாளிகளில் ஒருவரான சுந்தர ராமசாமி பெரும் கனவுகளோடு தொடங்கி நடத்திய காலச்சுவடு எட்டு இதழ்களின் (ஜனவரி 1988- டிசம்பர் 1989) தொகுப்பு இது. 8 சிறுகதைகள், 30க்கும் மேற்பட்ட கவிஞர்களின்...
2008ஆம் ஆண்டு காலச்சுவடு 100ஆம் இதழ் வெளிவந்த நிலையில் திமுக அரசாங்கம், அரசு நூலகங்களில் அதைத் தடைசெய்தது. தடையை எதிர்த்து இந்திய அளவில் பல எழுத்தாளர்கள் குரல் கொடுத்தார்கள். உயர் நீதிமன்றம் 2010இல் இதழை...
சுந்தர ராமசாமி, தனது நாட்குறிப்பேட்டில் தன் கைப்பட எழுதி வைத்திருந்த, முழுமைபெற்ற, பெறாத சிறுகதைகள் மற்றும் நெடுங்கதைகளின் கரட்டு வடிவங்களின் தொகுப்பு இந்நூல். 50 ஆண்டுகளுக்கு மேல் எழுதிவந்த சுந்தர ராமசாமியின் பன்முக எழுத்துப்...