மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு வகைப்பட்ட மனிதர்களுடனும் வாழும் வாய்ப்புக் கிடைக்கப்பெற்றவர் அரவிந்த் குமார். இதன் பிரதிபலிப்பை இக்கதைகளில் காணலாம். எங்கிருந்தாலும் மனிதர்களின் தேட்டமும் ஆர்வமும் என்னென்னவாய் இருக்கின்றனவென்பதை இக்கதைகள் பேசுகின்றன. ஒவ்வொரு வாழ்க்கை...