சிக்மண்ட் ஃபிராயிட்: உளவியலுக்கு முகம் கொடுத்தவர்; நம் அறிவுக்கு அப்பாற்பட்ட மனமான நனவிலி மனம் பற்றி அழுத்திக் கூறியவர்; பேச்சுவழிச் சிகிச்சைகளின் ஆசான்; தனிமனித உளவியலையும் தாண்டி, மதம், மனித நாகரிகம், கலை இலக்கியம்...
மக்கள் மத்தியில் மனநோய்கள், மனக்கோளாறுகள் குறித்துப் பல குழப்பங்களும் தவறான புரிதல்களும் உள்ளன. மனநலம் பற்றிய தமிழ் நூல்கள் மிகக் குறைவாகவே உள்ளன. மக்களிடையே பரவலாகக் காணப்படும் மனக்கோளாறுகள் பற்றி – மனச்சோர்வு முதல்...
இந்நூல் ஆட்டிசம், அறிவுத்திறன் குறைபாடு, கற்றல் குறைபாடு ஆகிய மூன்று மனவளர்ச்சிக் குறைபாடுகள் பற்றித் தெளிவாகவும் துல்லிதமாகவும் பேசுகிறது. குறிப்பாக, இந்தக் குறைபாடுகளின் அறிகுறிகள் என்ன? இவைப்பற்றிச் சமகால ஆராய்ச்சிகள் என்ன கூறுகின்றன? இவற்றை...