₹500.00Original price was: ₹500.00.₹450.00Current price is: ₹450.00.
வாழ்வின் தீரா ஆச்சரியங்களும் முடிவற்றுத் தொடரும் காமத்தின் தீண்டல்களும் கொண்டவர்களாக ப்ரகாஷ் கதை மாந்தர்கள் வலம் வருகிறார்கள். அசட்டுத்தனமான, மிகையுணர்ச்சியற்ற நிதானத்துடன் கதைசொல்லும் ப்ரகாஷ், ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் தனித்தனி சித்திரமாகப் பதியும்படி தீட்டியிருக்கிறார். ஆண்...