இழவு வீட்டிலே இந்த ஆட்டகாரர்களை இளந்தாரிகள் படுத்துகிற பாட்டைப் பார்த்திருக்கிறேன்; உள்ளூர அழுதிருக்கிறேன். ஆனால், அவர்களில் ஒருவனாக நானிருந்தால் எப்படியிருக்கும் என்று எண்ணிப் பார்த்ததில்லை. பெருமாள் என்னைப் போலப் பார்வையாளர் அல்ல. சம்பந்தப்பட்டவர். அந்த...