நான் வாழும் பெர்லினில் (ஜெர்மனி) எனது வாழ்க்கைச் சூழல், எனைச்சூழவுள்ள உறவுவட்டங்கள், சமூகம், செய்ய நேரும் பயணங்கள், முகநூல், வலைத்தளங்கள், சினிமா, ஊடகங்கள், இலக்கியங்களில் நான் அவதானித்தவற்றின் மனங்கொளக்கூடிய குறிப்புக்களே இத்தொகுப்பு. ஒரு நெடிய...
புலம்பெயர் தேசங்களில் அலையும் மனிதர்களையும் பொருளாதார, சமூக பாதுகாப்பைக் கோரி நிற்கிற கதாபாத்திரங்களையும் பொ. கருணாகரமூர்த்தி தன் கதைகளில் உருவாக்கிப் பார்க்கிறார். அவரது கதாபாத்திரங்கள் மூக்கைச் சிந்தியபடி நிற்பதில்லை. மாறாகப் பொதுமனத்திற்கு அச்சத்தையும் பதற்றத்தையும்...
இத்தொகுப்பு மூன்று குறுநாவல்களையும் குறுநாவல் (வகைமையின்) சாயல்கொண்ட மூன்று நெடுங்கதைகளையும் உள்ளடக்கியது. தொகுப்பில் உருப்பெறும் மையக் கதாபாத்திரங்கள் பொ. கருணாகரமூர்த்தியின் மென்மையும் அங்கதமுமான எழுத்தில் தனித்தன்மை கொண்டோராகின்றனர். அவர்கள் தோற்றத்திலும் குணநலன்களிலும் மாறுபட்டவர்கள். அரசியல்...