இந்நூல் திருமண ஒப்பந்தம் செய்தல், பெண் பார்த்தல், பெண்ணுக்கு மஹ்ர் கொடுத்தல், வலீமா-விருந்து கொடுத்தல், ஆகுமான திருமணங்கள், தடைசெய்யப்பட்ட திருமணங்கள் போன்ற பல்வேறு விசயங்களையும், உடலுறவில் இஸ்லாமிய ஒழுக்கங்கள், தடுக்கப்பட்ட உடலுறவுகள், கடமையான குளிப்பு,...