மன ஊனமுற்ற சராசரி மேற்கத்திய இளைஞனொருவனுடைய அகவெளிக் கதவு முதன்முறையாக விரியத் திறக்கப்படுகிறது. முதல் மனிதனென்று கற்பிதம் செய்யப்பட்ட ‘ஆதாம்’ பெயரை, கதைநாயகனுக்கு லெ கிளேஸியொ தேர்வுசெய் திருப்பது தற்செயல் நிகழ்வல்ல. கதைநாயகன் நம்முள்...
தங்கள் அடையாளங்களைத் தேடித் தவிக்கும் இதயங்களை மையமாகக் கொண்ட இரண்டு நாவல்களிலும் இன்றைய நுகர்வு கலாச்சார உலகம் எதிர்கொள்ளும் சிதைந்த குடும்பம் சார்ந்த பெண்களின் நுணுக்கமான ஜீவ அவஸ்தைகள் புனைவுப்பிரதிகளாய் விரிந்து கிடக்கின்றன. முதல்...