மந்திரமாவது சொல் என்ற சொல்லாடல், காத்திரமான சொற்ப கவிதைகளுக்கும், சிறுகதை வடிவத்துக்கும் மாத்திரமே பொருந்துகிறது. சிறுகதை எழுதும் பல தொடக்க எழுத்தாளர்கள் எழுத விஷயமிருந்தும், வடிவம் பிடிபடாமல் தவிப்பது அவர்களின் எழுத்தில் தெரிகிறது. வடிவம்...
“இம்முறை நிலா என்னைத் தின்னும்போது வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே ரசித்து… ரசித்துத் தின்றது” என்ற அந்தப் படிமச் சுவையில் சொக்கிடுவோம். “எல்லா நதிகளும் அதனதன் அளவே அதனதன் இமயத்தில்தான் தோற்றம் கொள்கிறது” என்ற...
“உன் நண்பன் யாரென்று சொல், நீ யாரென்று சொல்கிறேன்” அதேபோல பலருக்கும் கமுக்க நண்பனாய் இருப்பது அவர்களுடைய நாட்குறிப்பு தான். பல நாட்களாக என் நாட்குறிப்பில் நான் எழுதிய மனவெளிப்பாடுகளை இன்று கதம்பமாக்கி வெளிப்படுத்தி...