பிரியாணி கடை சமீபகாலமாக இஸ்லாமியர்களின் வாழ்வியல் சார்ந்த கதைகள் அதிகம் வெளிவருவது மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. இஸ்லாமிய இலக்கியம் சீண்டப்படாது, வாசகர் எல்லை குறுகியது, வெகுஜனத்தால் வாசிக்கப்படாது என்பது போன்ற கட்டுக்களையெல்லாம் உடைத்து வெளிவரும் படைப்புகள்...