₹200.00Original price was: ₹200.00.₹180.00Current price is: ₹180.00.
கடல் கடந்த வாணிபம் என்பது பல நூற்றாண்டுகளாக தமிழரின் தொழில்முறைகளில் ஒன்று. அவ்வகையில், தமிழகத்திலிருந்து வட்டி தொழில் புரிய, மலேசிய – பர்மா பகுதிகளுக்கு கடல் கடந்து சென்றவர்கள் பலர். அதில் செல்லையா, வயிரமுத்து...