₹190.00Original price was: ₹190.00.₹171.00Current price is: ₹171.00.
இந்த நாவல் ஒரு நாடக நடிகர் ராஜவேலுவின் வாழ்வை, அவரின் நினைவுகளை, அவரின் எண்ணத்தைப் பற்றிப் பேசும். ஒரு மனிதன் தான் நேசித்துச் செய்த ஒரு வேலையை சாகும் வரை மறக்க முடியாது. சில...
₹260.00Original price was: ₹260.00.₹234.00Current price is: ₹234.00.
எப்படிப் பிறப்பு, வாழ்க்கை, காதல், சோகம் என எழுத நிறையக் களங்கள் இருக்கிறதோ அதைவிட அதிகமாகவே இறப்புக் குறித்து எழுதக் களங்களும், கதைகளும் இங்கே ஏராளமாய் இருக்கின்றன. எனது சிறுகதைகளில் சாவு குறித்த கதைகள்தான்...
₹180.00Original price was: ₹180.00.₹162.00Current price is: ₹162.00.
அத்தனையும் என் மண்ணின் எழுத்து. என் வீட்டில், என் ஊரில், நான் பேசுவதை, நான் வாழ்வதை, என் வாழ்வியலைக் காட்சிப்படுத்தும் எழுத்து. வாசிக்க வாசிக்க கதையும், அதன் காட்சியமைப்பும் அதில் சொல்லிவரும் விவரங்களும் எனக்குப்...