₹250.00Original price was: ₹250.00.₹225.00Current price is: ₹225.00.
தஞ்சையில் அவர் ஓர் இலக்கிய மையம். அவரது கதைசொல்லிகள் என்னும் அமைப்பு பல எழுத்தாளர்களை உருவாக்கியிருக்கிறது. தஞ்சை பிரகாஷின் சிறுகதைகள் சில குறிப்பிடத்தக்கவை என நினைக்கிறேன். நாவல்களில் இல்லாத அபூர்வமான மனநிலைகள், சிடுக்கான வாழ்க்கை...
₹200.00Original price was: ₹200.00.₹180.00Current price is: ₹180.00.
டிராய் நகரப் போர் விடுதலையின் தேவதை கிரேக்கத்தில் உருவான வரலாற்றுச் சின்னத்தின் மொழிபெயர்ப்பு. மூலத்தை விஞ்சி நிற்க்கும் அளவுக்கு டிராய் நகரப் பெருமக்களின் சாகசங்களையும் தியாகங்களையும் படம் பிடித்துக் காட்டுகிறார் ப்ரகாஷ்! டிராய் தேச...
₹500.00Original price was: ₹500.00.₹450.00Current price is: ₹450.00.
வாழ்வின் தீரா ஆச்சரியங்களும் முடிவற்றுத் தொடரும் காமத்தின் தீண்டல்களும் கொண்டவர்களாக ப்ரகாஷ் கதை மாந்தர்கள் வலம் வருகிறார்கள். அசட்டுத்தனமான, மிகையுணர்ச்சியற்ற நிதானத்துடன் கதைசொல்லும் ப்ரகாஷ், ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் தனித்தனி சித்திரமாகப் பதியும்படி தீட்டியிருக்கிறார். ஆண்...
₹225.00Original price was: ₹225.00.₹203.00Current price is: ₹203.00.
தஞ்சை ப்ரகாஷ் ஒரு சிறந்த கதை சொல்லி.இவர் சிறுகதை,குறுநாவல், நாவல் என்று பல விதமாகக் கதைகளைச் சொல்ல முயன்றுள்ளார். இத்தொகுப்பில் இவர் இதுவரை எழுதியவற்றில் முப்பது சிறுகதைகளும் ஒரு முடிக்கப் பெறாத குறு நாவலும்...
₹125.00Original price was: ₹125.00.₹113.00Current price is: ₹113.00.
மனதின் இருளுக்குள் இத்தனை சாயைகளா என்பதை நமக்கு உணர்த்துபவை இவரது கதைகள். இருளின் அந்தக் சாயைகளில் பலவும் தஞ்சை ப்ரகாஷ் கதைகளில் உண்டு. பிறழ்வுகளை எழுதாமல் விட்டுவிடுவது வசதியானது. ஆனால், எவ்வளவு பாராமுகம் காட்டினாலும்...