₹100.00Original price was: ₹100.00.₹90.00Current price is: ₹90.00.
”வேலை நேரம்” என்ற இந்தக் குறும்புதினம் வித்தியாசமான உள்ளடக்கத்தையும் வடிவத்தையும் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் இயங்கும் ஒரு தொண்டு நிறுவனம் பற்றிய படைப்பு இது. அதிலும் குறிப்பாக, நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களின் ஊதிய உயர்வு பற்றிய...