Description
அறுகு
எழுத்தாளர் பரிவை சே.குமார் அவர்களின் பத்தாவது படைப்பாக வெளிவரும் “அறுகு” சிறுகதைத் தொகுப்பு, வாழ்வியலைப் பேசும் பத்து சிறுகதைகளைக் கொண்டுள்ளது.
எழுதுவதும் வாசிப்பதும் மீது கொண்டுள்ள பேரார்வத்தினால், வெளிநாட்டு வாழ்க்கையின் தனிமையைத் தாண்டியும் படைப்புலகில் தொடர்ந்து பயணிக்கும் அவரின் அனுபவப்பாதையின் இன்னொரு அடையாளம் இந்த நூல்.
இதற்கு முன் வெளிவந்த அவரது படைப்புகள்:
சிறுகதைத் தொகுப்புகள்: எதிர்சேவை, பரிவை படைப்புகள், வாத்தியார்
நாவல்கள்: வேரும் விழுதுகளும், திருவிழா, சாக்காடு, காளையன், மருள்
மேலும், “உள்ளூர் இலக்கியம்” எனும் கட்டுரைத் தொகுப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.
“அறுகு” – வாழ்வியல், சவால்கள், உணர்வுகள், உறவுகள் அனைத்தையும் பிரதிபலிக்கும் பரிவை சே.குமாரின் புதிய சிறுகதைத் தொகுப்பு.
Reviews
There are no reviews yet.