Description

தாதி

தாதி – மழையையும் வெயிலையும் எல்லாம் அனுபவித்து ஆனந்தப்படுவதாக கற்பனை செய்து எழுதிய என் எண்ணங்களை ஒரு புத்தகமாக்க  முதல் புத்தகத்தின் வெளியீடு என்ற கனவு நனவானபோது மூடப்பட்டிருந்த வாசல் கதவின் ஓட்டைகள் வழியாக உலகத்தை எட்டிப் பார்த்தபடி பனியையும் மழையையும் வெயிலையும் எல்லாம் அனுபவித்து ஆனந்தப்படுவதாக கற்பனை செய்து எழுதிய என் எண்ணங்களை ஒரு புத்தகமாக்க அன்று எனக்கு பின்னால் இருந்தவர்களுக்கு நான் வழங்கும் ஒரு சிறிய சந்தோஷமே ‘பதிச்சி’ என்ற மலையாள நூலாக வெளிவந்தது. அந்த மகிழ்ச்சியை தமிழ் வாசகர்களிடமும் பகிர்ந்து கொள்ளவே ‘தாதி’ என்ற சிறுகதைத் தொகுப்பாக தமிழில் மொழியாக்கம் செய்துள்ளோம் – ஆர். ஷஹினா

 

தமிழில்: சிதம்பரம் ரவிச்சந்திரன்

Additional information

Book Title

Author

ஆர்.ஷஹினா, R Shahina, சிதம்பரம் ரவிச்சந்திரன்

ISBN

9788197844317

Language

தமிழ்

Book format

Paperback

Category

சிறுகதைகள் | Short Stories

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.