Description

பிணையல்

 

கேலக்ஸி புத்தகத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற பத்து சிறந்த கதைகளின் தொகுப்பு ‘பிணையல்’.

 

“மனிதம் சார்ந்த கதைகள் தான் நம் வாழ்வியலை பிரதிபலிக்கின்றன” — என்ற எண்ணத்தில் உருவான இந்தப் புத்தகம், பத்து எழுத்தாளர்களின் பத்து மனப்பான்மைகளைக் கொண்டு அழகாக இணைக்கப்பட்ட பூமாலை போன்ற தொகுப்பு.

 

ஒவ்வொரு கதையும் மண்ணின் மணம் கொண்ட, மனதை வருடும் அனுபவங்களைக் கூறுகிறது. மதம், சாதி, பாலினம் என்பதற்கெல்லாம் அப்பாற்பட்டு — மனித மனத்தின் அழகை வெளிப்படுத்தும் “பிணையல்” வாசகர்களை நிச்சயம் கவரும்.

Additional information

Book Title

Author

கேலக்ஸி வெளியீடு

ISBN

9788198918291

Language

தமிழ்

Book format

Paperback

Category

சிறுகதைகள் | Short Stories

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.