Description
எழுத்தாளர் ஜெஸிலா பானு பொதுவாகப் பெண்ணியம் தொடர்பான சிந்தனைகளைப் பற்றி மட்டுமே யோசிப்பவர். தன்னோடு பழகுகிற பிற நாட்டுப்பெண்களுக்கு அந்நாட்டு ஆண்கள் அளிக்கும் கௌரவமும். இயல்பாகவே நெருங்கிப் பழகுகிறவர்களை அவதூறு சொல்லாத நேர்த்தியும் ஏன் தனது நாட்டைச் சேர்ந்த ஆண்களிடமோ பெண்களிடமோ இல்லை என்று எப்போதும் கேள்வி எழுப்புகிறவர்.
n
n
n
nதன்னைச்சுற்றி நடக்கிற சம்பவங்களையே சிறுகதையாக்க முனைபவர். அந்தக் கதைகள் சிறுகதைகள் என்ற வடிவமைப்புக்குள் அடங்க வேண்டுமா என்பது குறித்து அவர் கவலைப்படுவதில்லை.
Reviews
There are no reviews yet.