பிறந்த நாள் பரிசாகவும், சிறார் பள்ளிகளுக்கு அன்பளிப்பாகவும் வழங்குவதற்கு மிகப் பொருத்தமான மெகா சைஸ் பரிசு! 2017ஆம் வருடத்தின் சிறந்த சிறுவர் இலக்கிய விருது – சென்னை புத்தக கண்காட்சி. குழந்தை இலக்கிய பங்களிப்பிற்காக 2014 ஆம் வருடத்தின் சேஷன் சன்மான் விருது பெற்ற மிக முக்கியமான புத்தகம்