சிந்தன் புக்ஸ் தயாரிப்பில்
திராவிட பல்கலைக்கழகத்தின் மேநாள் துணைவேந்தர் கே.எஸ்.சலம் அவர்களின் சிறப்பான ஆய்வு நூல்…
இந்தியா வேதங்களின் நாடு அல்ல
இந்திய வரலாறு
இமைய மலைகளில்
ஆர்யாவர்த்தத்தில் துவங்கவில்லை
அது
கிழக்கு கரைகளில்
மஹாகாந்தாரத்தில்
தெற்கு பீடபூமியில்
பழங்குடி இனக்குழுக்களிடமிருந்து
துவங்கியது.