பிரெஞ்சு மொழியில் வெளிவந்த ஒரு சாகச புதினமாகும். இது பிரெஞ்சு எழுத்தரான ஜுல்ஸ் வேர்ண் என்பவரால் எழுதப்பட்டது. பிலியஸ் பாக் என்ற லண்டன் வாசியும் அவரது உதவியாளன் பாசெபார்டவுட் என்பவரும் ஒரு பந்தயம் காரணமாக எண்பது நாட்களில் உலகைச் சுற்றி வர முயற்சிப்பதே இக்கதையின் கருவாகும்