க்வெண்டின் டாரண்டினோவின் ஆச்சரியமான பக்கங்களில் நிச்சயம் இதுவும் ஒன்று. இதுபோல் இன்னும் நிறைய ஆச்சரியங்களைத் தன் திரைப்படங்களில் ஒளித்து வைத்துள்ளார் டாரண்டினோ.
தற்செயலின் பின் ஒளிந்திருக்கும் கட்டுரைத் தொகுப்பு பேசுவது இத்தகைய ஆச்சரியங்களைத்தான் ♥️
டாரண்டினோ எனும் தற்செயலின் பின் ஒளிந்திருக்கும் கடவுளை கொண்டாடுவதன் நீட்சியே இந்தப்புத்தகம் ♥️