R.P. ராஜநாயஹம், தான்கடந்து வந்த மிகக்
கடுமையானபாதையை தமது நீண்ட பயணத்தின் அனுபவத்திலிருந்து
திரும்பிப்பார்க்கையில் மணல் கோடுகளாய் நீள்கிறது… இரத்தமும் சதையுமான மனிதர்களும், நாம் வியக்கும்
ஆளுமைகளும் Juxtaposition செய்யப்பட்டு ஒரு கண்காட்சி போன்ற நினைவுச் சுவடுகளை சிறிய கேன்வாஸில் வரைந்து
வைத்துள்ளார்.