أحب أن تفعل خيرا
آرام سايا فيرومبو
அறம் செய விரும்பு
நற்செயல்களை விரும்பிச் செய்
Aṟam ceya virumpu
Love to do Charity
சங்கத் தமிழ்ப் புலவர் ஔவையார் பாடிய ஆத்திசூடியை அரபி மொழியாக்கம் செய்து வெளியிடுவதில் பெருமிதம் கொள்கிறோம். இத்தகைய அரும்பணியில் தன்னை ஈடுபடுத்தி, இதுபோல பல தமிழ் நூல்களை அரபியில் மொழியாக்கம் செய்து, தமிழ் இலக்கியத்தில் முக்கியத் தொண்டாற்றிவரும் பேராசிரியர் அ. ஜாஹிர் ஹுசைன் அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துகளும்.
பாலாஜி பாஸ்கரன்
Reviews
There are no reviews yet.