Description

أحب أن تفعل خيرا
nآرام سايا فيرومبو
nஅறம் செய விரும்பு
nநற்செயல்களை விரும்பிச் செய்
nAṟam ceya virumpu
nLove to do Charity
n
n
n
nசங்கத் தமிழ்ப் புலவர் ஔவையார் பாடிய ஆத்திசூடியை அரபி மொழியாக்கம் செய்து வெளியிடுவதில் பெருமிதம் கொள்கிறோம். இத்தகைய அரும்பணியில் தன்னை ஈடுபடுத்தி, இதுபோல பல தமிழ் நூல்களை அரபியில் மொழியாக்கம் செய்து, தமிழ் இலக்கியத்தில் முக்கியத் தொண்டாற்றிவரும் பேராசிரியர் அ. ஜாஹிர் ஹுசைன் அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துகளும்.
n
n
n
nபாலாஜி பாஸ்கரன்

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.