Description

திருக்குறள் கலைஞர் உரை

 

திருக்குறள் கலைஞர் உரை – மு.கருணாநிதி

பழந்தமிழர்களின் வாழ்வியலையும், வாழ்வின் முக்கியமான காரணிகளையும் தத்ரூபமாக எடுத்துரைக்கும் உலகப் பொதுமறையான திருக்குறள் தமிழர் பெருமையின் அடையாளம்.


இந்த சிறப்புப் பதிப்பில், முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் ஆழமான விளக்கவுரை இடம்பெற்றுள்ளது.

 

திருக்குறள் தமிழர்கள் அனைவரின் வீட்டிலும், உள்ளத்திலும் இருக்க வேண்டிய அறிவுப் பெட்டகமாகும்.

 

உலகப் பொதுமறையான இந்நூல் உலகின் பெரும்பாலான மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது என்பது தமிழர்களுக்குப் பெருமை.

 

இந்நூலுக்குப் பல தமிழறிஞர்கள் விளக்கவுரை எழுதியிருக்கிறார்கள்.

 

நமது கேலக்ஸி பதிப்பில் தமிழ்நாடு முன்னாள் முதல் அமைச்சர். முத்தமிழறிஞர் மு.கருணாநிதி அவர்களின் விளக்கவுரை எடுத்தாளப்பட்டிருக்கிறது. கலைஞர். நன்றியுடன்

 

இந்தத் திருக்குறள் விளக்கவுரை புத்தகத்தைக் கொண்டு வருவதில் கேலக்ஸி குழுமம் பெரும் மகிழ்ச்சியும், பெருமையும் கொள்கிறது.

 

முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் விளக்கவுரையைப் பயன்படுத்திருப்பதில் மகிழ்ச்சியையும், தெரிவித்துக் கொள்கிறோம்.

Additional information

Book Title

Author

திருவள்ளுவர்/கலைஞர் கருணாநிதி

ISBN

9788197844300

Language

தமிழ்

Book format

Paperback

Category

Tamil Literature, தமிழ் இலக்கியம்

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.