நவீன நாகரிகத்தின் அடையாளம், அறிவியலின் ஊற்றுக் கண், அரசியலின் அச்சாணி, பொருளாதார வளத்தின் பெட்டகம்… இது போன்ற அடையாளங்களை இருண்ட கண்டமான ஐரோப்பாவுக்கு பெற்றுத் தந்தது எது? இஸ்லாம்… ஸ்பெயின் வழியாக ஐரோப்பாவுக்குள் இஸ்லாம் நுழைந்த சரித்திரம்தான் மேற்கு வானம்…