Description
சர்வம் காதல்மயம்
எழுத்தாளர் கல்பனா சன்யாசி தீவிர வாசிப்பாளர். பல முன்னணி தமிழ்ப் பத்திரிக்கைகளில் சிறுகதைகள், கவிதைகள் எழுதியிருக்கிறார். சிறுகதைப் போட்டிகளில் பரிசுகளும் வென்றிருக்கிறார்.
இவரின் கதைகளில் வாழ்வியல் களமே அதிகம் எடுத்துக் கொள்ளப்படும்.
சுவாரஸ்யம் ததும்பும் ‘சர்வம் காதல்மயம்’ என்னும் இந்த விறுவிறுப்பான நாவல் வாசிப்பவருக்கு ஒரு நல்ல இனிமையான வாசிப்பு அனுபவத்தை தரும் என்பது நிச்சயம்.
Reviews
There are no reviews yet.