அவளின் ஊஞ்சல்
வானத்துக்கும் பூமிக்குமாக
அசைகிறது
பூமியிலிருந்து போகிறவளை
எனக்குத் தெரியாது
வானத்திலிருந்து வருகிறவள்
என் தேவதை.
வானத்துக்கும் பூமிக்குமாக
அசைகிறது
பூமியிலிருந்து போகிறவளை
எனக்குத் தெரியாது
வானத்திலிருந்து வருகிறவள்
என் தேவதை.
அம்மா வந்தாள் : உளப்பகுப்பாய்வு
Author | ஆன்டன் பெனி |
---|
₹150.00
₹70.00