** ** **
நான் மட்டும்
வசிக்கும் வீட்டுச் சுவரில்
இருளில் முட்டிக்கொண்டு
“சாரி” என்கிறேன்
சிறு சுண்ணப்பூச்சுதிர்த்துப்
பதிலளிக்கிறது சுவர்
நான் மட்டும் வசிக்கும்
வீடில்லைதானே அது..!?
– சுசித்ரா மாரன் ( சுசித்ரா சுசி )
** ** **
நான் மட்டும்
வசிக்கும் வீட்டுச் சுவரில்
இருளில் முட்டிக்கொண்டு
“சாரி” என்கிறேன்
சிறு சுண்ணப்பூச்சுதிர்த்துப்
பதிலளிக்கிறது சுவர்
நான் மட்டும் வசிக்கும்
வீடில்லைதானே அது..!?
– சுசித்ரா மாரன் ( சுசித்ரா சுசி )
₹140.00
₹100.00