தலித்தியம்’ பற்றி கீற்று சமூக அரசியல் இனணயதளத்தில்
தோழர் கி. நடராசன் அவர்கள் எழுதிய குறிப்பு….
முனைவர் பாலகோபால்,… கம்யுனிஸ்ட் கட்சிகளில் உள்ள பார்ப்பனர் தலைமை பற்றியும் விமர்சிக்கின்றார். தலித் இயக்க தலைமைகளின் பலவீனங்களை எப்படி பார்ப்பது அவற்றை விமர்சிப்பது என்பதையும் விரிவாக இந்நூலில் கூறுகிறார்.