Alaigal02மக்கள் விடுதலைப் போராட்டத்தின் ஆர்வமிக்க மாணவர்.
மாணவர்கள், குடிசைவாசிகள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான பல சங்கங்களிலும் இயக்கங்களிலும் பங்கு கொண்டவர்.
பல்வேறு சமூகப் பிரச்சனைகள் பற்றிய அவரது முழுமையான ஆய்வுகள் வசதியற்ற மக்கள் நலனுக்கு அவரின் அதிகபட்ச ஈடுபாட்டை வெளிப்படுத்துகின்றன.