உலகில் பல குழப்பங்களுக்கு காரணகர்த்தா யார் என ஆழ்ந்து ஆராய்ந்திடும் தருணங்கள் எல்லாம் விடையாக வரும் ஒற்றை பதில் “யூதர்கள்” லாகவே இருக்கும்!
இவர்கள் ஏன் இப்படி செய்கிறார்கள்?
முஸ்லிம்களுக்கும் இவர்களுக்குமான உறவு என்ன?
தொடர்ந்து இவர்கள் குழப்பம் செய்துவருவதற்கான வரலாற்று பின்னணி என்ன போன்ற கேள்விகளுக்கு
முதலில் யூதர்கள் யார் என்ற கேள்விக்கான பதிலை நாம் பெற்றிருக்க வேண்டும்!
அதற்கான விடை தான் இந்த புத்தகம்…
குர்ஆன் கூறும் பனீ இஸ்ராயீல்!
குர்ஆன் வாசிக்கும் நமக்கெல்லாம் அடிக்கடி தென்படும் வார்த்தை பனீ இஸ்ராயீல்…
ஆனால் இதில் அடங்கும் மொத்த தலைவர்கள் யார் யார் என்பதும் இந்த கோத்திரத்தின் உதயம் எவ்வாறு அமைந்தது என்பதும் நம்மில் பலருக்கும் தெரியாது.
அவற்றை சுருக்கமாக தெரிந்துகொள்ள வழிகாட்டி இது… !!