“நீர்க்கோல வாழ்வை நச்சி…” என்று கம்பன் எழுதிய வார்த்தைகள் வாழ்வின் நிலையாமையைச் சொல்லும். சின்னஞ்சிறிய வாழ்க்கை. சாசனம் எழுதித்தந்து நூறாண்டு வாழ்ந்தாலும், வாழ்நாட்கள் சற்று ஏறக்குறைய வெறும் 36,500 நாட்கள் தான். கல்பகோடி ஆண்டுகள்... Continue reading