அத்தியாயம் 21 ”ட்ரக்லயா?” கோபி ஆச்சரியமாகக் கேட்டான். டைசனும் சடகோபனும் ஒருபுறக் கண்ணாடி அறைக்கு அந்தப்பக்கம் அமர்ந்திருந்தார்கள். இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. வெறிச்சென்று எங்கேயோ பார்த்துக்கொண்டிருந்தார்கள். பல்வீர் அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தார். கோபி கேட்ட கேள்வியைத்... Continue reading