அத்தியாயம் 26 அஷோக் அந்தச் சிறிய பணிமனையில் நடந்துகொண்டிருந்தார். அனந்தன் தன் வழக்கமான உள்நோக்கிய பார்வைக்குச் சென்றுவிட்டார். இப்போது அவரிடம் எந்தக் கேள்வியும் கேட்க முடியாது. மனதுக்குள் ஆயிரம் கேள்விகள். கோபியும் தரைத்தளத்துக்கு மேலேறிவிட்டான்.... Continue reading