பாலாஜி பாஸ்கரன் பிள்ளையார் சதுர்த்தி அன்று வெள்ளன எந்திரிச்சதும், அந்த மனைப்பலகையை நல்லா கழுவி எடுத்துட்டு வாடாம்பார் தாத்தா. அப்புறமா சைக்கிள எடுத்துக்கிட்டு, தெற்குவாசல் பக்கம் கூட்டிட்டுப் போவார். அங்கே முளைத்திருக்கும் திடீர் கடைகளில்... Continue reading