முதல் சுற்றுக் கதைகள் விபரம்
கேலக்ஸியின் உலகளாவிய சிறுகதைப் போட்டியில் 260 கதைகளுக்கு மேல் எங்களுக்கு வந்திருந்தாலும் எங்களது ஒருங்கிணைப்புக்குழுவின் பரிசீலனையின் முடிவில் PDF, JPEG, SCAN செய்யப்பட்ட கதை, மின்னஞ்சலில் அடித்து அனுப்பப்பட்ட கதைகள், புத்தகங்களில் வந்த கதைகள், ஒரு பாரா, ஒரு பக்கம், மிகக் குறைவான வார்த்தைகள், அதிக வார்த்தைகள் போன்ற காரணங்களால் போட்டிக்கு எடுத்துக் கொள்ள இயலாது என முடிவு செய்த கதைகள் தவித்து 212 கதைகள் முதல் சுற்றுக்குத் தகுதி பெற்றன. இக்கதைகளில் இருந்து இரண்டாம் சுற்றுக்குத் தகுதியான கதைகளைத் தேர்ந்தெடுக்க நடுவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இதில் முக்கியமாகச் சொல்ல வேண்டியது மிகக் குறைந்த , ஒரு பாரா, ஒரு பக்கம் கதைகளைத் தவிர்த்து மற்ற எல்லாவற்றிற்கும் விதிமுறைகளைப் பின்பற்றி மீண்டும் அனுப்புங்கள் என்று மின்னஞ்சல் செய்தோம் என்பதை எங்களிடமிருந்து மின்னஞ்சல் பெற்று விதிமுறைப்படி திருத்தி அனுப்பியவர்கள் அறிவீர்கள். ஒரு சிலருக்குப் பலமுறை மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறோம். பலர் திருப்பி அனுப்பவில்லை.
கதைகளில் பெயர்களை கீழே கொடுத்துள்ளோம். இது குறித்த மின்னஞ்சல் எழுத்தாளர்களுக்குத் தனித்தனியே அனுப்பப்பட்டு விட்டது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
1 செல்ல மகள்
2 அப்பாவின் மற்றொரு மனைவி
3 அம்மாவின் மோதிரம்
4 கதை உறங்கிய நேரம்
5 பிரார்த்தனை
6 மணியோசை
7 இது தான் வாழ்க்கை
8 சுவரொட்டி
9 தூக்கியபடி
10 மனைவியின் காதலன்
11 ஹோம் மேக்கர்
12 அதிர்ந்து போன அறிவழகன்
13 சந்தையான பள்ளிக்கூடம்
14 வைசாக் விஜயம்
15 அம்முவுக்குத் தெரியாது
16 உலகம் அப்படித்தான்
17 காதலுக்குக் கருத்தில்லை
18 போதம்
19 கவிதாவும் கடலகொல்லயும்
20 இல்லம்
21 ஏன் அழுதாள்
22 மச்சான் மோதிரம்
23 சவப்பெட்டி
24 ஹசீனா
25 மனித யானை
26 காண்பரியப் பேரொளியே
27 நீர்ப்பறவைகள்
28 நிழல் நிஜமாகிறது
29 செருப்பை மாத்துங்க
30 மொறைப்படி
31 நிறைத்தலும் இறைத்தலுமே அன்பு
32 வழுக்கை
33 தாய்க்கிழவி
34 மரணத்தை நுகர்ந்தவன்
35 கமலி
36 அமிலம்
37 விவகாரம் விவாகரத்து வாழ்க்கை
38 காதல் பறவைகள்
39 என் நினைவுகளின் பதிவுகள்
40 ஆசிரியன்
41 கர்ணா
42 இரு கோடுகள்
43 ஒட்டாத சட்டிகள்
44 சீதனப்பிணி
45 தமிழ் மண்ணில் விஷச் செடிகள்
46 விீரமங்கை
47 ரங்கராட்டினம்
48 வாத்து
49 விடியல்
50 எஜமானர்கள்
51 அபர்ணாவின் கனவு
52 தெருமுனைப் பிள்ளையார்
53 தனியாக் கெடந்து…
54 ஊஞ்சல்
55 சோறு
56 இடக்கை
57 நட்பு
58 சேற்றில் முளைத்த செந்தாமரை
59 எங்கிருந்தோள் வந்தாள் யார்
60 இரகசியமாய் போனது
61 கால சக்கரம்
62 ரவியின் பிறந்தநாள்
63 உனக்கும் கிழக்கு உண்டு
64 அன்பென்னும் குடையை நீட்டுகிறாய்
65 வாழ்ந்து கெட்ட வீடு
66 துயரம்
67 கடுந்தரை
68 பாசமே மௌனமாய்
69 மனதின் தேடல்
70 குரு தட்சிணை
71 அது ஒரு அழகிய பேய்க்காலம்
72 கழுவப்பட்ட களங்கங்கள்
73 இலவசப் பயணம்
74 சுயம்
75 ஒரு சாட்டையின் காதல்
76 என் பெயர் ராஜா
77 கனி
78 உறவு
79 பேனா
80 வாரிசு
81 அன்பின் ஆழம்
82 புன்னகையில் கரைந்த கண்ணீர்
83 புதுவாழ்வு சதிராடுது
84 விடியட்டும்
85 சகி
86 ஆயிரங்காலத்துப் பயிர்
87 எல்லோரும் கொண்டாடுவோம்
88 என்ன பேர்..!
89 அய்யா தோட்டம்
90 பி(ப)ணந்தின்னி கழுகுகள்
91 ஒரு தாயின் தனிமை கண்ணீர்
92 இருமனம்
93 டெடி பியர்
94 நாளைய இயக்குநர்
95 எழுத்தாளனின் வலது கை
96 பஷீர் பாய்
97 ஜெனிடிக்ஸ்
98 நட்புதான் உயர்ந்தது
99 மனதோடு ஒரு நிமிடம்
100 இப்படியும் சிலர்
101 இருள் வாழ்க்கை
102 தாகம்!
103 லிஃப்ட்
104 அவள் வேற மாதிரி..!
105 மன்னாரு
106 கற்பெனும் திண்மை
107 தேரோடி ஓய்ந்த தெரு
108 அம்மா, அவன், அவள்
109 காலங்கள் மாறும்
110 மயிலாத்தா
111 நல்லதே நடக்கும்
112 அப்பா
113 நீங்கள் கேட்டவை
114 அவர்
115 பிரியாத உறவு
116 ஆப்பிள் விதைகள்
117 புதிய வார்ப்புகள்
118 ரேணு சாதிக்கிறாள்…
119 மரண வாக்குமூலம்
120 இடுக்கண் களைவதாம் நட்பு
121 அவனுலகம்
122 தீராப்பசி
123 அப்பாவி(ன்) அருவி
124 சிவகாமிப் பாட்டி
125 சபதம்
126 வாழ்க்கைக் கணக்கு
127 பிறப்பொவ்வா எல்லா உயிர்க்கும்!
128 நன்றி
129 அமிர்தத்துளி
130 பனையேறி
131 பேரழகியின் பெருங்கனவு
132 பொது
133 தாயின் குமுறல்
134 சக்தியின் வடிவம்
135 புதியதோர் உலகம் செய்வோம்
136 அப்பாவுக்கு இரு கனா
137 அஞ்சாப்பு
138 அவள் வருவாள்
139 என் கண்முன்னே
140 காந்தியின் கனவு
141 சாதாரணன் சிவா
142 நன்றியுள்ள நண்பன்
143 பொம்மை
144 சின்ன வயசு…பெரிய மனசு !
145 வஞ்சகம்
146 வாறுகாலில் சாக்கடை
147 டிப்ஸ்
148 பயணிகளின் கனிவான கவனத்திற்கு!
149 புஞ்சைய வித்து, விதை போட்டேன்
150 காதல்
151 கரையில் முதலைகள்
152 மலடி
153 எதிர்பார்க்காத திருப்பங்கள்!!!
154 உதிரும் உறவுகள்
155 நம்பிக்கை
156 சாந்தி
157 குகா மகன்
158 காமக்கோட்டி
159 நொடிமுள்ளுக்குள் தொலைந்த நாடித்துடிப்பு
160 வாசுவும் கதையும்
161 திண்ணைகளின் உரசலில்
162 ஒரு புள்ளியில் தொடங்கும் ராசாத்தி
163 அம்மா சொன்னக் கதை
164 தம்பைய்யா
165 மாமரத்தில் மாதுளை
166 அந்த வீடு
167 நேரம் வேண்டும்
168 தையல் நாயகி
169 முகம்
170 வாழ நினைத்தால் வாழலாம்
171 அன்பிலா வாழ்வு
172 மனித நேயம்
173 சில நேர மனிதர்கள்
174 நகர வளர்ச்சி
175 பழக்க தோசம்
176 போர்
177 பூரணம்
178 அவள் கோழை அல்ல காளி
179 குலச்சரிவு
180 வடக்கிரு
181 பிறிதொரு கருவறை
182 அவனுக்கு(ம்) தாய் இருக்கிறாள்
183 இரவின் நாயகன்
184 உசுரு கருப்பட்டி!
185 ஒரு பிடி மண்
186 ஓ2 திட்டம்
187 கடைசியில் நீயுமா ?
188 கானாத கனா
189 கூடு
190 கெத்து
191 கொஞ்சம் காதல்… கொஞ்சம் காபி
192 கருவறைக்கூத்தாடிகள்
193 பூக்க வைத்த புகைப்படம்
194 பாவமும் பரிகாரமும்
195 சின்னஞ்சிறு உலகம்
196 சுவர்
197 துணிவு
198 பாக்கியம்
199 நெடும்பயணம்
200 பிள்ளை நிலா
201 சமூக ஊடகங்கள்
202 பூவெல்லாம் கேட்டுப்பார்
203 ரெட்டைக் கதிரே
204 கீதாரி
205 டிஜிட்டல் ஹெராயின்
206 பால்ய காதல்
207 அன்று பெய்த மழையில்…!
208 பாலையில் விழுந்த நீர்…
209 மீனாட்சி திருக்கல்யாணம்
210 விழியிலே உன் விழியிலே
211 குலசாமி
212 படுத்து உழைச்ச காசு
இக்கதைகளில் இருந்து எத்தனை கதைகள் தேர்வு செய்யப்பட்டன என்ற விபரங்களை விரைவில் தெரியப்படுத்துகிறோம். தேர்ந்தெடுக்கப்பட்ட கதையை எழுதியவர்களுக்கு மட்டுமே அடுத்தடுத்த சுற்றுக்கள் குறித்த மின்னஞ்சல் அனுப்பப்படும். அதேபோல் விபரம் இங்கும் எங்களது சமூக வலைத்தளங்களிலும் பதிவு செய்யப்படும்.
போட்டியில் கலந்து கொண்ட உங்கள் அனைவருக்கும் நன்றியும் வாழ்த்துக்களும்.
உங்களின் அன்பில் கேலக்ஸி அகம் மகிழ்ந்தது. தொடர்ந்து பயணிப்போம்.
நன்றி.
போட்டி குறித்த விபரங்களுக்கு எங்களின் முகநூல் பக்க முகவரிகள்,
https://www.facebook.com/GalaxyBookSellers
https://www.facebook.com/groups/galaxybooks/
கேலக்ஸி பதிப்பகம்
இந்தியா – அமீரகம்.