ஆசிரியர் : சசி எம். குமார் மதிப்புரை : கரந்தை ஜெயக்குமார் திண்ணை இருந்த வீடு இதுதாண்டா மாப்பிள்ளை எங்களுக்குக் குலசாமி. இந்த ஊருக்கு ஒண்ணுமில்லாம வந்தோம். இந்த மண்ணும், இந்த சாமியும்தான் எங்களுக்கு... Continue reading
பெண்ணாகடம் பா.பிரதாப் எழுத்தாளர் பெண்ணாகடம் பா.பிரதாப் அவர்கள் ஒரு தனியார் பள்ளி ஆசியராகப் பணிபுரிகிறார். இவர் இதுவரை நவபாஷாணன், நாக புராணம், ரகசியம் சிவ ரகசியம், சதுரகிரியில் இச்சாதாரி நாகினி, ரஜினியின் ஆன்மீகம், புத்தக... Continue reading
நத்தம் எஸ்.சுரேஷ்பாபு முன்னொரு காலத்தில் விவேகபுரி என்ற சிற்றூரில் தையல்காரன் ஒருவன் வசித்துவந்தான்.அவனுக்கு ஒரே மகள் பெயர் கோமதி அந்த தையல்காரணுக்கு அவன் பெண்ணைத்தவிர வேறு சொந்தம் எதுவும் இல்லை. அவன் மனைவியும் சில... Continue reading
ஆர்.வி.சரவணன் இதுவரை:நண்பனின் சேகரின் திருமணத்துக்கு வந்த இடத்தில் முன்னாள் காதலி மீராவையும் அவள் குடும்பத்தையும் சந்திக்கிறான் மாதவன். இருவரும் நேருக்கு நேர் பார்க்கும் போதெல்லாம் மோதல் வர, ஒரு கட்டத்தில் அவளை அறைந்து விடுகிறான்.... Continue reading
தசரதன் வெயில் தளர்ந்து சூரியன் மேற்கிலிருந்து மெல்லமெல்லக் கீழே இறங்கிய வண்ணமிருந்தது. மக்கி வரும் பொழுதில் நடராஜர் கோலத்தில் இருந்த தலைமுடியை ஒழுங்குப் பண்ணி, கோதி முடித்துக் கொண்டே தன் குடிசைக்கு வந்த ஆவுடை,... Continue reading
பரிவை சே.குமார் கேலக்ஸி பதிப்பகத்தில் புத்தகம் வாங்க :https://galaxybs.com/shop/novel/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9a%e0%ae%b2%e0%af%8d/ வாடிவாசல்… வாடிவாசல்ங்கிறது சல்லிக்கட்டுக் காளையை அவிழ்த்து விடும் இடம்தானே..? இந்த வாடிவாசலில் என்ன கதை இருந்து விடப்போகிறது என்று நினைத்தால் அது அபத்தம். ஒவ்வொரு... Continue reading
ஆர்.வி.சரவணன் முன்கதை:நண்பனின் திருமணத்துக்கு வந்த இடத்தில் முன்னாள் காதலி மீராவின் குடும்பத்தைச் சந்தித்த மாதவன், மீராவுடன் மோதும் சூழல் ஏற்படுகிறது. அவர்களின் சண்டைக்குப் பின் சமாதானமாகப் போக நினைத்தவனிடம் அவள் சில கேள்விகளை முன்... Continue reading
புத்தக வெளியீட்டில் கால்பதித்த கடந்த ஓராண்டில் பல புத்தகங்களைப் பதிப்பித்துச் சிறப்பாகப் பயணப்பட்டுக் கொண்டிருக்கும் எங்களது கேலக்ஸி பதிப்பகம் மண் சார்ந்து எழுதும் எழுத்தாளர்களுக்கான ‘பாண்டியன் பொற்கிழி’ விருது ஒன்றை அறிவித்து இந்தாண்டு முதல்... Continue reading
நத்தம் எஸ்.சுரேஷ்பாபு எப்படி உருவாகிறது லஞ்சம்..? மற்ற நாடுகளில் எல்லாம் வேலையை செய்யாமலிருக்க லஞ்சம் வாங்கப்படுகிறது, ஆனால் இந்தியாவில் மட்டும்தான் வேலையைச் செய்வதற்கு லஞ்சம் வாங்கப்படுகிறது என்ற வசனம் இந்தியன் படத்தில் வரும். மறைந்த... Continue reading