கேலக்ஸி உலகளாவிய சிறுகதைப் போட்டி – 2023

மூன்றாம் சுற்றுக்குத் தேர்வான கதைகள்

வணக்கம்

இரண்டாம் சுற்றுக்குத் தேர்வான 92 கதைகளில் இருந்து நடுவர்களின் மதிப்பீட்டின்படி அடுத்த சுற்றுக்கு 25 கதைகள் தேர்வாகின. அக்கதைகளை மூன்றாம் சுற்று நடுவர்களின் மதிப்பீட்டுக்காக அனுப்பியிருக்கும் நேரத்தில் எந்தெந்தக் கதைகள் தெரிவாகின என்பதை எழுத்தாளர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகத் தெரிவித்திருக்கிறோம்.

எழுதியவர்கள் எல்லாரும் வெல்ல வேண்டும் என்ற ஆசைதான் உங்களைப் போல் எங்களுக்கும், இருப்பினும் போட்டியில் இறுதிவரை களத்தில் நின்று வெற்றிவாகை சூடுவது சிலர் மட்டும்தானே. அப்படித்தான் இந்த இருபத்தைந்து கதைகளும் வெற்றிக்கு மிக அருகில் இருக்கின்றன. இதில் யார் யார் வெற்றி பெற்றார்கள் என்பதை இன்னும் சில தினங்களில் நாம் தெரிந்து கொள்ளவிருக்கிறோம்.

போட்டியின் அடுத்த நகர்வாய், மூன்றாம் சுற்றுக்குச் சென்ற கதைகள் விபரம் கீழே. கதைகள் அகர வரிசைப்படியோ, மதிப்பீட்டின்படியோ வரிசைப்படுத்தப்படவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

  1. இவள் வேற மாதிரி..!
  2. காலங்கள் மாறும்
  3. நீங்கள் கேட்டவை
  4. ஹோம் மேக்கர்
  5. சபதம்
  6. அமிர்தத்துளி
  7. சக்தியின் வடிவம்
  8. அஞ்சாப்பு
  9. சாதாரணன் சிவா
  10. காமக்கோட்டி
  11. நொடிமுள்ளுக்குள் தொலைந்த நாடித்துடிப்பு
  12. போர்
  13. பூரணம்
  14. வடக்கிரு
  15. உசுரு கருப்பட்டி
  16. பாவமும் பரிகாரமும்
  17. மீனாட்சி திருக்கல்யாணம்
  18. மனித யானை
  19. எஜமானர்கள்
  20. தனியாக் கெடந்து…
  21. உனக்கும் கிழக்கு உண்டு
  22. அன்பென்னும் குடையை நீட்டுகிறாய்
  23. சுயம்
  24. வாரிசு
  25. எல்லோரும் கொண்டாடுவோம்

இணைத்திருங்கள்… தொடர்ந்து பயணிப்போம்.

நன்றி.

கேலக்ஸி பதிப்பகம்
இந்தியா – அமீரகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *