நவீனத் தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகளுள் ஒருவரான அம்பை கடந்த அரைநூற்றாண்டு காலம் எழுதிய கதைகளின் மொத்தத் தொகுப்பு இந்நூல். அதுகாறும் மறுக்கப்பட்ட உலகின் புதிய குரல் அம்பையினுடையது. திரைச்சீலைகளுக்குப் பின்னும் நிலைக்கதவுகளை அடுத்தும் சமையற்கட்டுக்குள்ளும்...
பெண் வாழ்க்கையின் இடுக்குகளில் பொதிந்து கிடக்கின்றன பல ரகசியங்கள். அவை பல சமயம் அங்கேயே கிடந்து மக்கிப்போகின்றன கல்லாக கனத்த படி. அபூர்வமாகச் சில சமயம் அந்த ரகசியங்கள் பூப்போல மேலே மிதந்துவந்து இளைப்பாறலைத்...
“என் வீட்டிற்கு ஒரே குழந்தை நான். பெரும் தேசிய எழுச்சியின் காரணமாக என் குழந்தைப் பருவம் கொந்தளிப்பு நிறைந்ததாக இருந்தது. அந்தச் சூழலில் இயற்கையுடன் நான் கொண்ட தோழமை என் மனதிற்கு அமைதியைத் தந்தது....
பெண்ணினம், மனிதன் இப்பூவுலகில் மன அமைதியுடன் வாழ இறைவனால் செய்யப்பட்ட உன்னத ஏற்பாடு ஆகும். ஆண், பெண் இருபாலரும் ஒருவரையொருவர் சார்ந்து இருக்கவும் ஒத்துழைக்கவும் கடமைப்பட்டவர் ஆவர். ஆணும் பெண்ணும் இணையாமல் வாழ்வதும் சரியன்று;...
தமிழகத்தில் கல்வி பயின்று வந்த கேரளாவை சார்ந்த அகிலா என்ற பெண், இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டு ஹாதியா ஆனாள். இதனை ஏற்றுக் கொள்ள இயலாத சங்பரிவார் கும்பல் அவளை உடல்...
கமலாதாஸின் ‘என் கதை’யைத் தவிர்த்து, ஒரு பெண்ணின் அக வாழ்க்கையை அதன் சோகத் தனிமையுடனும் உண்மை அன்புக்கான அதன் தீராத வேட்கையுடனும் தன்னையே கடக்கும் அதன் விழைவுடனும் அதன் ஒழுங்கீனத்தின் நிறங்களுடனும் அதன் கொந்தளிக்கும்...
பெண்கள் இரட்டையர் பிரிவில் தற்போது உலகத் தர வரிசையின் முதலிடத்தில் இருக்கும் சானியா மிர்ஸா, 16வது வயதில் பெண்கள் இரட்டையர் விம்பிள்டன் போட்டிகளில் வென்று உலகமெங்கும் பரபரப்பாகப் பேசப்படும் ஆட்டக்காரரானார். ஆறுமுறை ‘கிரான்ட் ஸ்லாம்’...