இந்து மதமானது பரந்த சமுந்திரம் போன்று, இமாலய பர்வதத்தைப் போன்று தனிப்பட்ட அற்புதமாக விளங்குகிறது. இந்து மதத்தின் அணைத்துச் செல்லும் பாங்கும், சகிப்புத்தன்மையும், ஒன்றுக்கொன்று மாறுபட்ட, விரோதமான கொள்கைகளுக்குக் கூட இடமளிக்கிறது.
மனிதர்களின் குரூர எண்ணங்களும் வக்கிரச் செயற்பாடுகளும் மதங்களின் பேராலேயே நிகழ்த்தப்படுகின்றன. எந்த மதமும் இத்தகைய குரூரத்தனத்தைக் கற்பிக்கவில்லை. அவை அனைத்தும் நல்லதையே செய்; தீமையை ஒழி என்றே அறிவுறுத்துகின்றன. மதம் என்ற அரிய பொக்கிஷத்தை...
பதினெட்டாம் நூற்றாண்டின் பின்பாதியில் சூன் 1778 முதல் சூலை 1792வரை புதுச்சேரியில் பிரெஞ்சுக் கும்பினியாரின் சத்திர நீதிமன்றக் காவல்துறையில் ‘இரண்டாவது நயினார்’ என்ற பொறுப்பான பதவி வகித்த வீராநாய்க்கர் எழுதிய நாட்குறிப்பு – சரித்திரமாக...
முகம் என்கிற சிறுகதை, மூர்க்கமான மனிதர்களைக் கொண்டு நகர்வது. பன்றி வளர்ப்போரும் அவர்களைச் சுற்றி இருக்கிற மனிதர்களும், அவர்களுக்குள்ளான உறவுகளையும் மையப்படுத்தி எடுத்துக் கொண்ட களம். தலைப்பிரட்டைகள் என்கிற கதை தன்னுடைய சாதி அடையாளத்தால் அவமானங்ளுக்கு உள்ளாகும் ஒருவனின் கதை. அதுவே கதையின் மையமாகவும் தேவையான அளவு பேசப்பட்டும் இருக்க, அவன் அன்றைக்கு அதை எதிர்கொள்கிற விதம் இன்னொரு கதையாகவே தோன்றுகிறது. இன்னொருவன் கதையில் ஏற்கெனவே ஒருபால் உறவு இருக்கிறது
இலக்கண உருவாக்கம் சூனியத்தில் நிகழ்வதன்று. இலக்கண உருவாக்கம் ஒவ்வொரு கால கட்டத்தில் சமூக, அரசியல், கல்வி மற்றும் மொழி மாற்றங்கள் சார்ந்த அழுத்தங்களின் வெளிப்பாடு. இலக்கணத்தை எழுது வதற்கு ஒவ்வொரு இலக்கணக் கலைஞனுக்கும் வலுவான...
1125 ரூபாய் மதிப்புள்ள 18 புத்தகங்கள் 999 ரூ மட்டும்… புத்தகங்கள் : 1.அதிசய மன்னர் அலாவுதீன் கில்ஜி 2.துரோகி-வீரர் ஆன கதை 3.இந்திய யூதர்கள் 4.பாடநூல்களின் வெறுப்பு அரசியல் 5.சர்வாதிகாரத்தால் வீழ்த்தப்பட்ட...
தமிழர் வரலாறும் பண்பாடும் இலக்கியத்தோடு சங்ககாலந்தொட்டு இணைந்து வளர்ந்து வந்துள்ளன. இலக்கியங்களில் பல வகைகள், பல உத்திகள், பல கருத்தாடல்கள் இருக்கக் காண்கிறோம். இவ்வகை இலக்கிய உத்திகள் அனைத்தும் தமிழர்களின் பண்பாடாக வெளிவந்துள்ளதுடன் அது...
முன்னோடிகள், முன் தலைமுறையினர், சமகாலத்தவர் ஆகிய வெவ்வேறு காலத்தைச் சேர்ந்த இலக்கிய ஆளுமைகளைப் பற்றி வண்ணநிலவன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். ‘பொதுவாகவே எந்த எழுத்துக் கலைஞனது படைப்புகளிலும் அவனது அகவுலகம் விரிந்து...
மொழிக்கும் இலக்கியத்துக்குமான உறவு, இலக்கியக் கோட்பாடுகள், திறனாய்வுக் கொள்கைகள், நடையியல் எனப் படிப்படியாகத் திறனாய்வுலகிற்குள் அழைத்துச் செல்கிறார் கைலாசபதி. முந்தைய இலக்கிய விளக்க மரபுகளிலிருந்து திறனாய்வு வேறுபடுவதைத் தெள்ளத் தெளிவாகக் காட்டுகிறார். திறனாய்வு ஒரு...
ஈழத்து நாவலின் 135ஆண்டுகால வரலாற்றைக் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாகத் தேடி வாசித்து, அதைப் பற்றிய விமர்சனங்களைக் கருத்தரங்குகளில் முன்வைத்து, மாறுபட்ட அபிப்பிராயங்களை எதிர்கொண்டு, அவற்றால் தன்னைச் செழுமைப்படுத்திக்கொண்ட ஒருவரிடமிருந்து இத்தகைய நூல் வெளிவருவது பெரும்...
எழுத்தைத் தன் இயல்பான வெளிப்பாட்டு ஊடகமாகக் கொண்ட சுந்தர ராமசாமி, பேச்சிலும் தனது படைப்பாளுமையையும் சிந்தனை வீச்சையும் வெளிப்படுத்தியவர். ஐம்பதாண்டுகளுக்கு மேல் எழுதிய அவர் கருத்தரங்குகளிலும் கூட்டங்களிலும் ஆற்றிய உரைகளின் தொகுப்பு இது. 1987...