இத்தனை
வீழ்ச்சிக்கு மத்தியிலும்
முஸ்லிம்கள் கலை,கல்வி,பண்பாடு,அறிவியல், விஞ்ஞானம், நூலகம், மொழிவளர்ச்சி,கட்டிடகலை என்று பல பல நல் அம்சங்களையும் வளர்த்து இருண்டு கடந்த ஐரோப்பாவை வெளிச்சத்தின் பக்கம் கொண்டு சென்றுள்ளார்கள்.
ஆனால்
இவர்களின் வீழ்ச்சியில்
இன்றைய முஸ்லிம்களுக்கும்,
அனைத்து இஸ்லாமிய இயக்கங்களுக்கும் மிகப்பெரிய
பாடமும் படிப்பினையும் உள்ளது