தன் வாழ்க்கைப் பயணத்தில் வழிகாட்டியாக விளங்கிய பதினொன்று ஆசான்களைப் பற்றிய நினைவுகளை இந்தப் புத்தகம் மூலமாக திரு. பி. ஏ. ராமசந்திரன் பகிர்ந்தளிக்கிறார். வியாசர் முதல் குமாரன் ஆசான் வரை நீளும் இந்த வரிசையில்...
சிலர் தங்கள் புதினங்களை அதிதீவிர இலக்கிய வாசிப்புக்கென்று ஒதுக்கிவிடுவார்கள். வேறு சிலரோ, ‘எனக்கு எல்லாம் தெரியும் பார் என்கிற எண்ண ஓட்டத்தோடு எழுதிக்கொண்டிருப்பார்கள். இவர்களிலிருந்து சுரேஷ் வேறுபடும். இடம் எதுவென்றால் தன் புதினத்தை எளிய...
எழுத்தாளர். மருத்துவர். சூ. மா. இளஞ்செழியன் எழுதிய கொலைஞானம் என்ற நாவலை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். தொழில்முறை மருத்துவரான நமது நண்பர், ஒரு தேர்ந்த கதைசொல்லியாக எழுத்தாளராக இந்நாவலை எழுதியிருக்கிறார் என்பதை கொலைஞானம் வாசித்து முடிக்கும்...
“உன் நண்பன் யாரென்று சொல், நீ யாரென்று சொல்கிறேன்” அதேபோல பலருக்கும் கமுக்க நண்பனாய் இருப்பது அவர்களுடைய நாட்குறிப்பு தான். பல நாட்களாக என் நாட்குறிப்பில் நான் எழுதிய மனவெளிப்பாடுகளை இன்று கதம்பமாக்கி வெளிப்படுத்தி...