மந்திரமாவது சொல் என்ற சொல்லாடல், காத்திரமான சொற்ப கவிதைகளுக்கும், சிறுகதை வடிவத்துக்கும் மாத்திரமே பொருந்துகிறது. சிறுகதை எழுதும் பல தொடக்க எழுத்தாளர்கள் எழுத விஷயமிருந்தும், வடிவம் பிடிபடாமல் தவிப்பது அவர்களின் எழுத்தில் தெரிகிறது. வடிவம்...
മിസ്റ്റിക് കവിതകളുടെ സമാഹാരം റൂമിയുടെ വരികളിൽ എന്നപോലെ കവയിത്രിയുടെ സംസാരമാണ് ഈ രചന. അവർ കുഞ്ഞു വരികളിലൂടെ സംസാരിക്കുകയാണ്; രണ്ടു തലത്തിലേക്ക് പരിവർത്തിക്കപ്പെടാവുന്ന വാക്കുകളിലൂടെ… രണ്ടും പ്രണയത്തിന്റേതായ വാക്കുകൾ. മുറിവുകളുടേതായ വാക്കുകൾ. നൊമ്പരങ്ങളുടെയും കൂടിച്ചേരലിന്റെ...
“இம்முறை நிலா என்னைத் தின்னும்போது வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே ரசித்து… ரசித்துத் தின்றது” என்ற அந்தப் படிமச் சுவையில் சொக்கிடுவோம். “எல்லா நதிகளும் அதனதன் அளவே அதனதன் இமயத்தில்தான் தோற்றம் கொள்கிறது” என்ற...
மரணவீட்டில் நிகழும் உள்ளார்ந்த உளவியலை, உணர்வுநிலையை அப்பட்டமாய் உடைத்துப் பேசுகிற படைப்பு எவ்வளவு வீரியமாக இருக்கும் என்பதற்கு இக்கதைகளே சான்று. துக்கவீட்டில் உதிர்க்கப்படும் கண்ணீர், இறந்தவருக்கான கண்ணீர் மட்டுமல்ல. அதன் பின்புலத்தில் சொல்லப்படாத,...
இந்தக் குறுங்கதைகளில் வரும் மாந்தர்களை, விலங்கினை, ஊர்வனவற்றை சென்னையிலும் ரியாதிலும் நீங்கள் பார்த்திருப்பீர்கள். அவர்களுடைய வாழ்வில் இப்படிச் சில நிமிடங்களும் கடந்திருக்கும் என்னும் கற்பனையில் உருவானவை இந்தக் கதைகள். இந்த நிமிடங்கள் உங்கள் வாழ்க்கையிலும்...
இத்தொகுப்பிலுள்ள 12 கதைகளின் கதைக்களங்களும் சரி; கதை மாந்தர்களும் சரி; யாருமே நமக்குப் புதியவர்களாகவோ, அந்நியமானவர்களாகவோ இல்லை. நம் வாழ்வின் கதைக்களங்களாகவே இக்கதைகளின் கதைக்களங்கள் உள்ளன. நமக்கு நன்கு அறிமுகமானவர்களாகவே இக்கதைகளின் மாந்தர்கள் இருக்கிறார்கள்...
أحب أن تفعل خيرا آرام سايا فيرومبو அறம் செய விரும்பு நற்செயல்களை விரும்பிச் செய் Aṟam ceya virumpu Love to do Charity சங்கத் தமிழ்ப் புலவர் ஔவையார் பாடிய ஆத்திசூடியை அரபி மொழியாக்கம்...
எழுத்துலகில் கவிதையை நயம் சுவைக்கச் சுவைக்கப் படைத்து, எதுகை மோனைகள் இணைய கவிஞர்களாக வலம் வரலாம். கட்டுரை எழுதி விறுவிறுப்பைக் கூட்டி, எதிர்பார்ப்புகளைத் தொடர வைத்து கட்டுரையாளராகக் கோலோச்சலாம். இங்கு கதை ஆசிரியராக தங்கமங்கை...