₹180.00Original price was: ₹180.00.₹162.00Current price is: ₹162.00.
மனிதர்களில் அநேகர் தங்களை தவிர்த்து மற்றவர்களிடம் அவ்வளவு வெளிப்படையானவர்களாக இருப்பதில்லை. அவர்கள் தன்னகத்தே புதைத்து வைத்திருக்கும் ஆயிரமாயிரம் கதையடுக்குகளில் சரிபாதி இயல்பு வாழ்க்கையில் யாருடனும் பகிர்ந்து கொள்ள முடியாதவைகளாகவே ஏதோ மூலையில் தவிப்புகளாகவும், சுவாரஸியங்கள்...
₹250.00Original price was: ₹250.00.₹225.00Current price is: ₹225.00.
மந்திரமாவது சொல் என்ற சொல்லாடல், காத்திரமான சொற்ப கவிதைகளுக்கும், சிறுகதை வடிவத்துக்கும் மாத்திரமே பொருந்துகிறது. சிறுகதை எழுதும் பல தொடக்க எழுத்தாளர்கள் எழுத விஷயமிருந்தும், வடிவம் பிடிபடாமல் தவிப்பது அவர்களின் எழுத்தில் தெரிகிறது. வடிவம்...
₹120.00Original price was: ₹120.00.₹108.00Current price is: ₹108.00.
മിസ്റ്റിക് കവിതകളുടെ സമാഹാരം റൂമിയുടെ വരികളിൽ എന്നപോലെ കവയിത്രിയുടെ സംസാരമാണ് ഈ രചന. അവർ കുഞ്ഞു വരികളിലൂടെ സംസാരിക്കുകയാണ്; രണ്ടു തലത്തിലേക്ക് പരിവർത്തിക്കപ്പെടാവുന്ന വാക്കുകളിലൂടെ… രണ്ടും പ്രണയത്തിന്റേതായ വാക്കുകൾ. മുറിവുകളുടേതായ വാക്കുകൾ. നൊമ്പരങ്ങളുടെയും കൂടിച്ചേരലിന്റെ...
₹150.00Original price was: ₹150.00.₹135.00Current price is: ₹135.00.
“இம்முறை நிலா என்னைத் தின்னும்போது வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே ரசித்து… ரசித்துத் தின்றது” என்ற அந்தப் படிமச் சுவையில் சொக்கிடுவோம். “எல்லா நதிகளும் அதனதன் அளவே அதனதன் இமயத்தில்தான் தோற்றம் கொள்கிறது” என்ற...
₹170.00Original price was: ₹170.00.₹153.00Current price is: ₹153.00.
எழுதுவதும் வாசிப்பதும் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. நாம் நினைத்ததை, நம் வட்டார வழக்கில், அது சிறுகதையோ நாவலோ எதுவாக இருந்தாலும், நாம் நினைத்தபடி எழுதி முடிப்பதென்பது சற்றே சவாலானது என்றாலும் அப்படி எழுதுவதில்...
₹130.00Original price was: ₹130.00.₹117.00Current price is: ₹117.00.
மரணவீட்டில் நிகழும் உள்ளார்ந்த உளவியலை, உணர்வுநிலையை அப்பட்டமாய் உடைத்துப் பேசுகிற படைப்பு எவ்வளவு வீரியமாக இருக்கும் என்பதற்கு இக்கதைகளே சான்று. துக்கவீட்டில் உதிர்க்கப்படும் கண்ணீர், இறந்தவருக்கான கண்ணீர் மட்டுமல்ல. அதன் பின்புலத்தில் சொல்லப்படாத,...
₹250.00Original price was: ₹250.00.₹225.00Current price is: ₹225.00.
இந்தக் குறுங்கதைகளில் வரும் மாந்தர்களை, விலங்கினை, ஊர்வனவற்றை சென்னையிலும் ரியாதிலும் நீங்கள் பார்த்திருப்பீர்கள். அவர்களுடைய வாழ்வில் இப்படிச் சில நிமிடங்களும் கடந்திருக்கும் என்னும் கற்பனையில் உருவானவை இந்தக் கதைகள். இந்த நிமிடங்கள் உங்கள் வாழ்க்கையிலும்...
₹180.00Original price was: ₹180.00.₹162.00Current price is: ₹162.00.
இத்தொகுப்பிலுள்ள 12 கதைகளின் கதைக்களங்களும் சரி; கதை மாந்தர்களும் சரி; யாருமே நமக்குப் புதியவர்களாகவோ, அந்நியமானவர்களாகவோ இல்லை. நம் வாழ்வின் கதைக்களங்களாகவே இக்கதைகளின் கதைக்களங்கள் உள்ளன. நமக்கு நன்கு அறிமுகமானவர்களாகவே இக்கதைகளின் மாந்தர்கள் இருக்கிறார்கள்...
₹150.00Original price was: ₹150.00.₹135.00Current price is: ₹135.00.
أحب أن تفعل خيرا آرام سايا فيرومبو அறம் செய விரும்பு நற்செயல்களை விரும்பிச் செய் Aṟam ceya virumpu Love to do Charity சங்கத் தமிழ்ப் புலவர் ஔவையார் பாடிய ஆத்திசூடியை அரபி மொழியாக்கம்...
₹180.00Original price was: ₹180.00.₹162.00Current price is: ₹162.00.
ஆரச்சாலை – துப்பறியும் நாவல் – சென் பாலன் ஆரச்சாலை எனும் இப்புதினம் கேலக்ஸி பதிப்பக இளையதளத்தில் தொடராக வெளிவந்து பெரும் வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்றது. அனைத்து அத்தியாயங்களும், வெளியான சில நிமிடங்களிலேயே...