தொடர்கதை : பூங்கதவே தாழ் திறவாய்
அத்தியாயம் 1 ஆர்.வி.சரவணன் எழுத்தாளர் ஆர்.வி .சரவணன் அவர்களின் சொந்த ஊர் கும்பகோணம். பணி நிமித்தம் சென்னையில் இருக்கிறார். தற்போது முகநூலில் தொடர்ந்து எழுதி வரும் இவர் இளமை எழுதும் கவிதை நீ…., திருமண ஒத்திகை என்ற இரு நாவல்களை வெளியிட்டுள்ளார். (திருமண ஒத்திகை நாவல் பாக்யா வார இதழில் தொடர்கதையாக வெளி வந்து சிறப்பான வரவேற்பைப் பெற்றது.) கல்கி, குமுதம், குங்குமம், தினமணிக்கதிர் என வார, மாத இதழ்களில் இவரது சிறுகதைகள் இதுவரை 9 சிறுகதைகள் […]